இனி எங்கும் மகிழ்ச்சி

உண்மையாக, நிச்சயமாக, மெய்யாலுமே நான் சொல்லுவது உண்மை.
இனி வலை உலகினரை மகிழ்விப்பது மட்டுமே நோக்கம்.
இது தமிழ்மணத்துக்கான மூன்றாவது பதிவு.

5 comments:

said...

வாங்க வாங்க சிரிக்க நாங்க தயார இருக்கோம். கிளப்புங்க பட்டையை.

said...

:)))) வாங்க வாங்க.. வ.வா.சங்கத்துக்குப் போட்டியா 24ஆம் புலிகேசியா? ;)

said...

நானு தனி ஆளு, இப்படி எல்லாம் கூட்டத்துகிட்ட மாட்டி விடக்கூடாது ஆமா!

said...

//வாங்க வாங்க சிரிக்க நாங்க தயார இருக்கோம். கிளப்புங்க பட்டையை//
வந்துகிட்டே இருக்கேன்.. வெயிட் அண்ட் ஸீ

said...

// வ.வா.சங்கத்துக்குப் போட்டியா ??//

We Love u chellam 24th Pulikesi

Va.Vaa.Sangam