நம்பலாமா சர்வேசா!

சர்'வேசன் சர்வேயை நம்பலாமா ? என்று தற்காலிகமாக குழு அரசியலை மறந்து யாராவது ஒரு சர்வே எடுத்தால் நல்லது என்று அனானிகள் முன்னேற்ற கழகம் கருதுகிறது.எனவே, அனானி முன்னேற்றக் கழகத்தின் ஆசையை முன்னிறுத்தி, லகுடபாண்டியின் உதவியுடன்... இதோ வந்துவிட்டான் இம்சை அரசன்!!!


Surveyசனை நம்பலாமா?


நடுநிலையான சர்வே, நம்பலாம்


ஒருசார்பான சர்வே


சர்வே எடுப்பதே வேஸ்ட்


எங்கள் இட்லிவடை எடுப்பதே ஒரிஜினல் அக்மார்க் நம்பிக்கையான சர்வே


அடப் போப்பா! வேற வேலையில்ல!


கள்ள வோட்டு போடலாம் வாய்யா.. சும்மா பேசிகிட்டு


Click above to vote

ஒரிஜினல் சர்வேக்கு செல்ல இங்கே

0 comments: