இம்சை பதிவுகள் 2006

ராமச்சந்திரன்உஷா அவர்கள் 2006இன் பிடித்த பதிவுகள் என்று பட்டியலிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஒரு சங்கிலித் தொடர் தொடங்கலாமே என்று இம்சை அரசனின் சபையினர் கருதுவதால், சபை கூடி தேர்ந்தெடுத்த இந்த வருட இம்சை பதிவுகள்:



பிடித்தப் போர்ப் பதிவர்:


பிடித்தப் காதல் பதிவர்:


பிடித்தப் புதிர்ப்போட்டியாளர்:


பிடித்தப் நகைச்சுவைப் பதிவர்:


பிடித்தப் கலாய்த்தல் பதிவர்:

பிடித்த கலாய்க்கப்பட்டவர்(MTV Bakhra):


இதே மாதிரி உங்களுக்குப் பிடித்த வகைகளில், உங்களுக்குப் பிடித்த பதிவர்களைப் பட்டியலிட்டு எல்லாரும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் லகுடபாண்டி!

லகுடபாண்டி ஆலோசனைப்படி, இந்தச் சங்கிலியைத் தொடர


* நாமக்கல் சிபி,
* கைப்புள்ள,
* அருள் குமார்
* செந்தில்

இவர்களை எம் அரசவைப் பணிக்கிறது..

4 comments:

said...

அரசே! தங்கள் ஓலை வந்தது!

புறா மிகவும் சுவையாக இருந்தது!

ஆவண செய்வோம்!

said...

யாரையா அது.. வர வர மரியாதையே இல்லாமல் போய்விட்டது.

புறாவுக்கு பதில் காக்கையின் காலில் ஒலை கட்டி அனுப்பியது

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

அடப்பாவி நீயும் பா.க.ச ஆள் தானா?
நாசமாப்போக..

said...

பாலபாரதி எப்பவும் டென்சனா இருக்காரே..ஏன்??