பொது இடத்தில்..




ஆமாம் மக்களே!!

பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று ஆணை(பொன்ஸ் கவனிக்க:-யாணை அல்ல) பிறப்பித்த பின் நாட்டின் நிலவரம் அறிய, நகர்வலம் வந்தபோது எடுத்த படம் இது.

:-)))

3 comments:

said...

எனக்குத்தெரியும் ஸ்மைலி போடக்கூட யாருக்கும் அவகாசம் இருக்காதென, அதனால் இது ஸ்மைலி டெஸ்ட்

:-))))))))))))

said...

அரசே!!!

ஆனை (யானை இல்லை) களை மக்கள் சிரமேற்க்கொண்டு கடைபிடிப்பதை பார்த்தால் நன்றாக உள்ளது.

said...

பொது இடத்துல்ல அடிக்கக் கூடாது பிஸ்
ஆணையிட்ட மன்னன் 24ஆம் புலிக்கேசி உனக்கு பஞ்ச் பாலாவின் அன்பான கிஸ்