இட்லி வடை கூட்டணி உடைந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாப் 5 வலைப்பதிவாளர்கள் பற்றி ஒரு பதிவை இட்லிவடையார் வெளியிட்டு இருந்தார். அதில் என்னையும் சேர்த்துக்கொள்ளுவீர்களா என்று மிஸ்டர்.வடையிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதோ.............


////ஆட்டைக்கு என்னையு சேர்த்துக்கொள்ளுங்கள் மிஸ்டர் வடை!// இட்லியை விட்டுவிட்டீர்களே எங்க கூட்டணிக்குள் குழப்பம் வேண்டாம். இருக்கிற குழப்பமே போதும்.
////


என்று பதில் சொல்லி தங்கள் கூட்டணிக்குள் இருந்த குழப்பத்தை வெளியே கொண்டு வந்து விட்டார் மிஸ்டர்.வடை.

இதனால் கோபமடைந்த இட்லியார் தனியே பிரிந்து போர்டு வைத்து, தன்னை மட்டும் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.






இனி இட்லிவடை இருவரும் http://idly.blogspot.com, http://vadai.blogspot.com என்று தனித்தனியாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 comments:

said...

சும்மா test..
;-)))))))))

said...

வடையைப் பத்தி சமீபத்தில் நிறைய பேர் சமையற்குறிப்பு, இஞ்சி பெருங்காயம்னு பேசி ரொம்பத் தான் ஏத்திவிட்டுட்டாய்ங்க.. அதான் இட்லி போர்டு வச்சிட்டாரு போல..

said...

இம்சையாரே இட்டிலியை கொண்டு நாடகத்தை தொடங்கிவிட்டீறா? ராவண....ராவண
இட்லி ஒரு உன்னத உணவு என்றால்?
வடை என்ன எண்ணெய்(வெண்ணெய்) உணவா? எண்ணெய்வென்றுதள்ளுகிறீர்களா?
எப்படியோ இம்சையின் வேலைமுடிந்தது.
மகிழ்ச்சிதான் இனி....
ராவண....ராவண

said...

இட்லி வடையையும் இம்சை பண்ணத் தொடங்கியாச்சா?!!

said...

வடைக்குத் தமிழ்மணத்தில் ஏக ஆதரவு...

அதுவும் மசால் வடையா இருந்தா கேட்கவே வேணாம்.. ந்யூஸிலேர்ந்து துபாய் வரை பலத்த ஆதரவு தானே..