*** நட்சத்திரம்***

திடீரென்று நேற்று மாலையில் தான் தமிழ்மணத்தில் இருந்து மெயில் வந்தது. நட்சத்திரமாக என்னை தேர்வு செய்திருப்பதாக சொன்னார்கள். ஏற்கனவே தேர்வு செய்திருந்த பதிவரால் இயலாது போனதால் எனக்கு அதிர்ஸ்டம் அடித்திருக்கிறது.

kb கணக்கில் எழுதி வான் வெளில் உலாவ விட்டிருக்கும் பல பதிவர்கள் இருக்க.., எனக்கு இந்த வாய்ப்பு வந்திருப்பது உண்மையில் லகுடபாண்டியின் ஆலோசனை தான் காரணமாக இருக்கும்.

நட்சத்திர வாரத்திற்கான இடுகைகளோடு விரைவில் புரவி ஏறி வருகிறேன்.

8 comments:

said...

சும்மா.. ஒரு ஜாலிக்குத்தான்!
நிஜ நட்சத்திரமும், தமிழ்மணமும் மன்னிப்பார்களாக!

:-)))))

said...

//தமிழ்மணமும் மன்னிப்பார்களாக!//
இம்சை !
இருக்கட்டும்,
என்னிக்காவது நட்சத்திரம் ஆகமல் போய்டுவிங்களா ?
அப்ப பின்னூட்டத்தில் பெடலெடுத்துடுவோம் !

said...

அடப்பாவிகளா எத்தன பேர் இப்படி கெளம்பி இருக்கீங்க?? :))))

said...

:-))

said...

சும்மாவே இருந்தாலும் நாங்கள்ளாம் வாழ்த்துச் சொல்லுவம்ல!

said...

//அடப்பாவிகளா எத்தன பேர் இப்படி கெளம்பி இருக்கீங்க//

வீ த பீப்பிளோடு சேர்த்து மூணு பேர்!

said...

இம்சை....
கரடி மேல அம்பு விடத்தெரியுதோ இல்லையோ அல்ம்பலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...
முதல்ல அம்பு விட்டு காரித் துப்பின கரடி மேல கரியைப் பூசிட்டு வாரும். அப்புரம் ஓனான்டியை விட்டு "கரடி மூஞ்சியில் அம்பிட்டு கரி பூசியதால் இன்று முதல் கரி பூசிய கரிகேசி"ன்னு பட்டம் கொடுத்துட்டு அப்புரம் நட்சத்திரம் ஆக்குறோம் போதுமா...

said...

உங்களுக்கு யோகம் அடிச்சிருக்கு.. ;-)

பட்டைய கிளப்புங்க.. :-)