தோசை சாப்பிடுவது எப்படி?
...
...
...
...
...
...
...... என்ற பதிவை எழுதுவது எப்படி?
=> google.com போங்கள்.
=> முதலில் தோசை என்று தட்டி, தேடுங்கள்
=> வருகின்ற முதல் சில பக்கங்களைத் திறந்து அவற்றில் உள்ள விஷயங்களை வெட்டி உங்கள் பதிவில் ஒட்டுங்கள்.
=> அதன்பின் மீண்டும் google.com போங்கள்
=> இந்த முறை தோசை என்று தட்டச்சி, படங்களைத் தேடுங்கள்
=> வருகின்ற படங்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை உங்கள் பதிவில் சேருங்கள். GITS, MTR போன்ற தோசை படம் போட்ட பெட்டிகளாக இருந்தாலும் பரவாயில்லை.
=> இத்துடன் பதிவை பப்ளிஷ் செய்துவிட்டு ஹோட்டலுக்குப் போய் தோசை வாங்கிச் சாப்பிடுங்கள்.
(பி.கு. தோசை என்று தட்டி, எதுவும் வராவிட்டால், dosai என்றோ, thosai என்றோ தட்டி முதலிலிருந்து செய்யவும். )
தோசை சாப்பிடுவது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அட ராமா.. நீருமா?
:)))
நிஜமாகவே இது இம்சைதான்!
:-(
யோவ்வ்வ்வ்வ்வ்வ்1
எங்க இருந்து வாரீங்க இப்படி?
:((
//எங்க இருந்து வாரீங்க இப்படி?
//
ஐயா பாலபாரதி! நேற்றே உம்மிடம் கண்டிப்பாகச் சொல்லி இருந்தேன் முகவரி கேட்காதே என்று.
தோசை சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டியது தானே! அதென்ன முகவரி கேட்டுக் கொண்டே இருக்கிறீர்?
உம்ம முகவரி எல்லாருக்கும் தெரியும். ஆட்டோ அனுப்பணும் என்றால் எல்லோ பேஜஸ் திறந்து புத்தகக் கடையைத் தேடி அனுப்பி விடலாம். நாங்களும் ஏன் அந்தத் தவற்றைச் செய்யவேண்டும்?
அடேய் லகுடபாண்டி, நாளை முதல்வேலையாகச் சென்று இந்தப் பாலபாரதியை நன்கு "கவனித்து"விட்டு வா!! இனிமேல் இவன் யாரிடமும் முகவரி கேட்கவே கூடாது!
இனி நோ பேச்சு!
ஒன்லி ஸ்மைலி தான்.. மன்னிக்க வேண்டும் மன்னா?
:-))))))
//அனுப்பணும்//
:-)))))))))
ஐயோ ஐயோ தோசையில உப்புப்போடலப்ப..
இது உங்களுக்கே ஓவரா தெரியலையா?
Google.com எங்களுக்கு உபயோக்கிக்க தெரியும்ல.. இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறதா??? :-P
Post a Comment